It is a Educational website .It will be a valuable voice for everyone .!
This is a great opportunity for everything.....!
We are supporting to all people. So contact us every time ..!
Always we are for you..!
My best book : முழுமை பெற்ற மனிதனாக இரு..!
ஒரு தனி மனிதன் இந்த கரடுமுரடான உலகில் தன்னை எவ்வாறு முழுமைபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதை மிக எளிய வடிவில் விரிவாக விளக்கியிருக்கின்றேன். யார் தன்னை ஒரு ஆளுமை மிக்க மனிதராக இச்சமூகத்தில் செதுக்கிக்கொள்ள விரும்புகின்றாரோ அவருக்கு இப்புத்தகம் மிகச்சிறந்த கையேடாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.மேலும் பிறரின் அடக்குமுறையால் தன்னை சீர்செய்வதை விரும்பாத நண்பர்களுக்கு நிச்சயம் என்னுடைய இந்த புத்தகம் ஒரு நெருங்கிய நண்பனைப்போல் அற்புதமான வழிகாட்டுதல்களை மிக கணிவோடு போதிக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன். மேலும் ஒரு மனிதன் ஏதோ ஒருநிலையில் தனித்து நின்று ஜெயிக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த புத்தகத்தை ஒரு சிறந்த ஆளுமை திறன் மேம்பாட்டு கையேடாக தொகுத்திருக்கின்றேன். எனவே எனது இந்த புத்தகத்தை நீங்களும் வாசித்து பலனடைந்துகொள்வதோடு,இது யாருக்கெல்லாம் பயனாக இருக்கும் என்று எண்ணுவீர்களோ அவர்களுக்கும் இதனை கொடுத்து பயனடைய செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்..! நன்றி:Author.A.Sadam husain hasani